அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
Anbin Deva Narkarunaiyile Lyrics in English
Anpin thaeva narkarunnaiyilae aliyaap pukalodu vaalpavarae anpup paathaiyin vali nadanthae atiyor vaalnthida thunnai seyveer 1. Arputhamaaka emaip pataiththeer tharparan neerae emai meettir porpudan appa kuna rasaththil eppoluthum vaal iraivanaaneer eththanai valikalil umathanpai ennpiththemai neer aatkonnteer 2. Kalvaari malaiyin sikaramathil kanivudan thinam emmai nilai niraுththum nar karunnai visvaasamathil nampikkaiyootti valarththiduveer ilamaiyin polivaal thiruchSabaiyum yaavarum vaala thayai puriveer
PowerPoint Presentation Slides for the song Anbin Deva Narkarunaiyile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் தேவ நற்கருணையிலே PPT
Anbin Deva Narkarunaiyile PPT
Anbin Deva Narkarunaiyile Song Meaning
In the Divine Eucharist of love
He who dwells in immortal fame
Walk the path of love
You will help the slave to live
1. You created us wonderfully
Talparan, you saved us
Appa guna rasa with polpu
Ever-living Lord
In how many ways are you
Thou hast conquered eight
2. On the summit of Mount Calvary
The day will sustain us with kindness
Good grace is in Visvasam
You will build confidence
The Church shines with youth
Everyone will have the grace to live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையின் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே English
