உம்மையல்லாமல் நான் யாரை நம்புவேன்
உம்மையல்லாமல் நான் யாரை நேசிப்பேன்
உம்மிடம் இல்லாமல் நான் எங்கே போவேன்
அன்பின் நாயகரே.. கன்மலையானவரே
எனக்காய் சிலுவையிலே ஜீவன் தந்தவரே
கன்மலையானவரே அன்பின் நாயகரே
எனக்காய் சிலுவையிலே ஜீவன் தந்தவரே
நானோ மரண இருளின்
பள்ளத்தாக்கில் நடக்கும்போதேல்லாம்
உமது கோலும் தடியும்
என்னை தேற்றி அழகாய் நடத்திடுதே (2)
என்னை காயப்படுத்தி ஒடுக்க நினைத்த
மனிதர்கள் மத்தியிலே
எந்தன் கரத்தை பிடித்து
முத்தம் செய்து மார்பில் அனைத்தவரே.. (2)
பலநூறு முறை உம்மை மறந்து
தூரம் போனாலும்
என்னை தேடிவந்து மீட்டுக்கொண்ட
அன்பின் அரவணைப்பே (2)
மானது நீரோடை கண்டு
வாஞ்சிப்பதுபோலே
என் ஆத்தும உம் சமூகம் நாடி
வாஞ்சிக்க செய்திடும் (2)
Anbin Naayagare Christian Lyrics in English
ummaiyallaamal naan yaarai nampuvaen
ummaiyallaamal naan yaarai naesippaen
ummidam illaamal naan engae povaen
anpin naayakarae.. kanmalaiyaanavarae
enakkaay siluvaiyilae jeevan thanthavarae
kanmalaiyaanavarae anpin naayakarae
enakkaay siluvaiyilae jeevan thanthavarae
naano marana irulin
pallaththaakkil nadakkumpothaellaam
umathu kolum thatiyum
ennai thaetti alakaay nadaththiduthae (2)
ennai kaayappaduththi odukka ninaiththa
manitharkal maththiyilae
enthan karaththai pitiththu
muththam seythu maarpil anaiththavarae.. (2)
palanootru murai ummai maranthu
thooram ponaalum
ennai thaetivanthu meettukkonnda
anpin aravannaippae (2)
maanathu neerotai kanndu
vaanjippathupolae
en aaththuma um samookam naati
vaanjikka seythidum (2)
PowerPoint Presentation Slides for the song Anbin Naayagare Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையல்லாமல் நான் யாரை நம்புவேன் PPT
Ummaiyallamal Naan Yaarai Nambuven PPT

