Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பின் உருவமே நீரே நீரே

அன்பின் உருவமே நீரே நீரே
எந்தன் வாழ்வின் அமைதியே
இணையே இல்லையே – 2

இவ்வுலகம் கைவிட்டாலும்
நீர் என்னை கைவிடவில்லை
எந்தன் நண்பன் நீர் ஒருவரே
இணையே இல்லையே – 2

கண்களிலே நீர் துளி
வழியும் போதே துடைத்த கரங்களே
வாழ்விலே எனக்காய் வந்தீரே
நண்பனாய் மாறினீர் – 2

Anbin Uruvam Christian Lyrics in English

anpin uruvamae neerae neerae
enthan vaalvin amaithiyae
innaiyae illaiyae - 2

ivvulakam kaivittalum
neer ennai kaividavillai
enthan nannpan neer oruvarae
innaiyae illaiyae - 2

kannkalilae neer thuli
valiyum pothae thutaiththa karangalae
vaalvilae enakkaay vantheerae
nannpanaay maarineer - 2

PowerPoint Presentation Slides for the song Anbin Uruvam Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் உருவமே நீரே நீரே PPT
Anbin Uruvamae Neerae Neerae PPT

நீர் நீரே எந்தன் இணையே இல்லையே அன்பின் உருவமே வாழ்வின் அமைதியே இவ்வுலகம் கைவிட்டாலும் என்னை கைவிடவில்லை நண்பன் ஒருவரே கண்களிலே துளி வழியும் English