1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே
பல்லவி
அரிக்கட்டோடே அரிக்கட்டோடே
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே
2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்
குளிர் பனி கூதல் பயப்படாமல்
வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே
3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்
தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;
கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே
அன்பின் விதைகளை- Anbin Vithaigalai Anthi Santhi Veallai Lyrics in English
1. Anpin vithaikalai anthi santhi vaelai
Vithaippom eppothum oyvillaamalae;
Araுppin narkaalam ethirNnokkuvomae,
Servom makilchchiyaay arikkattaோtae
Pallavi
Arikkattaோtae arikkattaோtae
Servom makilchchiyaay arikkattaோtae
2. Veyil nilalilum vithaippomae naamum
Kulir pani koothal payappadaamal
Vaelaiyum mutinthu nalla palan kaannpom,
Servom makilchchiyaay arikkattaோtae – arikkattaோtae
3. Kavalaikal kannnneer kashda nashdamaenum
Thairiyamaay vithaippom Yesuvukkaaka;
Kannnneer oyntha pinnar Karththar nammaich serppaar
Servom makilchchiyaay arikkattaோtae – arikkattaோtae
PowerPoint Presentation Slides for the song அன்பின் விதைகளை- Anbin Vithaigalai Anthi Santhi Veallai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் விதைகளை- PPT
Anbin Vithaigalai Anthi Santhi Veallai PPT

