அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்
படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
Anbinal Padaithen Lyrics in English
anpinaal pataiththaen
pannpinaik koduththaen
inpamaay vaala valiyum seythaen
anpinai maranthu pannpinai ilanthu
thunpamaay vaalnthida kaaranam aen
pataiththaar kaetkiraar aen - aen- aen
mariththaar kaetkiraar aen - aen- aen
parisuththa aaviyaal aalukai seyyum
parisuththar kaetkiraar aen - aen- aen
paavaththil maanndaay, saapaththullaanaay
thaapamaay kaetkiraar kaaranam aen
paavaththai vittu, Yesuvai aettu
maasinti vaalaa kaaranam aen?
PowerPoint Presentation Slides for the song Anbinal Padaithen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பண்பினைக்கொடுத்தேன் PPT
Anbinal Padaithen Tamil PPT