Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பிதோ அன்பிதோ என்னை

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே

சரணங்கள்

1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ

2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ

3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ

4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே! – அன்பிதோ

5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும் – அன்பிதோ

அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai Lyrics in English

anpitho! anpitho! anpitho! ennai
alaiththeerarase arulaalae

saranangal

1. naarikkidantha en naattaththai neekkiyathum kirupai
naasanumaakaamal paathukaaththannaiththu
manthaiyil serththuk konnteerae – anpitho

2. suththa jalaththinaal suththikariththeer ennai thamakkaay
meerippokum enthan sinthai akatti tham
siththaththaich seyyach seytheerae – anpitho

3. aaviyeenthu enthan kaayam tham parisuththaalayamaam
aathi thaevan ennaich sonthamaakkik konndaar
ennai paerinpamenakkae – anpitho

4. thooya jeeviyam ippoolokaththil yaanum nadaththa
thooya geethamudan thuyarudan paada
aelaikkum kirupai seytheerae! – anpitho

5. ummaich santhiththida thooya um saayalenakkarulum
unnathangalilae entum ummotontay
thangidath thayavarulum – anpitho

PowerPoint Presentation Slides for the song அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பிதோ அன்பிதோ என்னை PPT
Anbitho Anbitho Ennai PPT

அன்பிதோ என்னை தூய கிருபை எந்தன் தம் செய்தீரே அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் நாறிக்கிடந்த நாற்றத்தை நீக்கியதும் நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து மந்தையில் சேர்த்துக் கொண்டீரே சுத்த English