🏠  Lyrics  Chords  Bible 

-அன்பு அிழியாது PPT

மனுஷர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே
சத்தமிடும் வெண்கலமாய்
ஓசையிடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லையே…
தீர்க்கமான தரிசனங்கள்
ஆழமான இரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால்
அற்பமாகுமே
அறிவு கலந்த வார்த்தைகளும்
மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே


Anbu Oliyadhu -அன்பு அிழியாது PowerPoint



-அன்பு அிழியாது

-அன்பு அிழியாது PPT

Download Anbu Oliyadhu -அன்பு அிழியாது Tamil PPT