Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Yesuvin Anbu Enthanஅன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu Enthan
அன்பு இயேசுவின் அன்பு
எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
அன்பை நான் என்றும் விடேன்

1. பாவியாக இருக்கையிலே
பாரில் என்னை தேடிவந்த
பாரில் என்னை தேடி வந்தார்
பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
பரிசுத்த தேவ அன்பே

2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார்
மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
மாபெரும் அன்பிதுவே

3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
எந்தன் ஜீவனும் இயேசு தானே
அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
அவரென்னை எறிகின்றார்

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Lyrics in English

Anbu Yesuvin Anbu Enthan anpu Yesuvin anpu enthan paavaththai neekkinathaal antha anpai naan entum vitaen – Alleluya anpai naan entum vitaen1. Paaviyaaka irukkaiyilae paaril ennai thaetivantha paaril ennai thaeti vanthaar Parisuththa thaeva anpae Alleluya Parisuththa thaeva anpae2. Naesar ennai anpaal iluththaar paasamaay avarotinnaiththaar maaperum anpithuvae allaeluyaa maaperum anpithuvae3. Enthan vaanjai Yesu thaanae enthan jeevanum Yesu thaanae avarennai erikintar allaeluyaa avarennai erikintar

PowerPoint Presentation Slides for the song Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Yesuvin Anbu Enthanஅன்பு இயேசுவின் அன்பு PPT
Anbu Yesuvin Anbu Enthanஅன்பு இயேசுவின் அன்பு PPT

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Song Meaning

Anbu Yesuvin Anbu Enthan
Love is the love of Jesus
Whose sin is removed
I leave love forever – Hallelujah
I leave love forever

1. Being a sinner
He was looking for me at the bar
He came looking for me at the bar
Hallelujah dear God
Holy God love

2. Nasser drew me with love
He joined him affectionately
Alleluia is great love
Great love

3. Whose request is Jesus himself
Jesus is the life of anyone
Alleluia throws them
He throws them

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் என்னை Anbu அன்பு அன்பை விடேன் அல்லேலூயா பாரில் பரிசுத்த தேவ அன்பே மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா இயேசு தானே அவரென்னை எறிகின்றார் Yesuvin English