எந்தன் அன்புள்ள ஆண்டவரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
நீர் செய்த நன்மைக்கெல்லாம்
நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஆபத்து காலத்திலே
அடியேன் உம்மை நினைத்தேன்
ஆண்டவா உம் தயவால் நாதா
ஆசீர்வாதம் நான் பெற்றேன்
இன்று நான் பாடுவது
உம்மால் தான் யேசுநாதா
என்றும் நான் பாட வேண்டும் நாதா
எண்ணில் நீர் வாழ வேண்டும்
எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae Lyrics in English
enthan anpulla aanndavarae
aayiram sthoththiramae
neer seytha nanmaikkellaam
naatha sthoththiram sthoththiramae
aapaththu kaalaththilae
atiyaen ummai ninaiththaen
aanndavaa um thayavaal naathaa
aaseervaatham naan petten
intu naan paaduvathu
ummaal thaan yaesunaathaa
entum naan paada vaenndum naathaa
ennnnil neer vaala vaenndum
PowerPoint Presentation Slides for the song எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan PPT
Anbulla Aandavarae PPT

