Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்புள்ள இயேசையா

Anbulla Yesaiya
அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Lyrics in English

Anbulla Yesaiya anpulla iyaesaiyaa uma pillai naan aiyaa aanantha oli pirakkum vaalvellaam vali thirakkum (2)1. Kaadu maedu otiya aadu entu ennai veraுththidavillai naati ennaith thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam – anpulla2. Pakalil maekam iravil jothi pasikku mannaa rusikkavum anpu naati ennaith thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam – anpulla3. Thaakam theera jeevath thannnneer ullang kaiyil ennaiyum kannteer naati ennaith thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam – anpulla

PowerPoint Presentation Slides for the song Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்புள்ள இயேசையா PPT
Anbulla Yesaiya PPT

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Song Meaning

Anbulla Yesaiya
Dear Jesus
I am your child sir
Blissful light will be born
Life opens the way (2)

1. Goat that ran over the forest ridge
That didn't make me hate it
Dayavallo who searched for me
I will sing, all my life is a joy - my dear

2. A cloud by day and a torch by night
Taste manna for hunger, love
Dayavallo who searched for me
I will sing, all my life is a joy - my dear

3. Water of life to quench thirst
You also saw me in your hand
Dayavallo who searched for me
I will sing, all my life is a joy - my dear

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்புள்ள வாழ்வெல்லாம் நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் இன்பம் Anbulla Yesaiya இயேசையா உம பிள்ளை ஐயா ஆனந்த ஒளி பிறக்கும் வழி English