Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா
என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை
காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா
தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்
கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா
பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு
பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா
கிருபையை ஈந்ததும் நீர்தானையா

வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை
ஒளியாக மாற்றியவர் நீர்தானையா
உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு
மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை
மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா

Andikolum Deivam – Anntikkollum Theyvam Neerthaanaiyaa Lyrics in English

Anntikkollum theyvam neerthaanaiyaa en aaraுthal naayakan neerthaanaiyaa karuvinil kanndavar neerthaanaiyaa – ennai kaalamellaam sumappavar neerthaanaiyyaa thaay maranthaalum thanthai veraுththaalum thayavaaka annaippavar neerthaanaiyyaa thol meethu sumappavar neerthaanaiyyaa kannnneeraith thutaippavar neerthaanaiyaa – en kavalaikal theerppavar neerthaanaiyaa pelaveena naeram sornthitta enakku pelan thanthu nadaththiyathum neerthaanaiyaa kirupaiyai eenthathum neerthaanaiyaa valiyaaka vanthavar neerthaanaiyaa – ennai oliyaaka maattiyavar neerthaanaiyaa ulakaththin maayaikku mayangaathapatikku maraுroopamaakkiyavar neerthaanaiyaa – ennai makimaiyil serppavar neerthaanaiyaa

PowerPoint Presentation Slides for the song Andikolum Deivam – Anntikkollum Theyvam Neerthaanaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா PPT
Anntikkollum Theyvam Neerthaanaiyaa PPT

நீர்தானையா என்னை நீர்தானைய்யா சுமப்பவர் அண்டிக்கொள்ளும் தெய்வம் ஆறுதல் நாயகன் கருவினில் கண்டவர் காலமெல்லாம் தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் தோள் English