Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்குத்தத்தம் நிறைவேற போகுது

வாக்குத்தத்தம் நிறைவேற போகுது
அவர் வார்த்தையாலே நிறைவேற போகுது

வாக்கு தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்
வாக்கு மாறாத தேவன்

கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை கொண்டாடுவோம்
எந்நாளும் எப்போதும் ராஜராஜனை கொண்டாடுவோம்

வறண்டுப்போன உன் வாழ்க்கையை
நீரூற்றாக மாற்றிடுவார்
கோணலான வழிகளெல்லாம்
செவ்வையாக மாற்றிடுவார்

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
வாக்கு மாறாமல் காத்திடுவார்

Anish Deva – Vaakuthaththam niraivaera poguthu Lyrics in English

vaakkuththaththam niraivaera pokuthu
avar vaarththaiyaalae niraivaera pokuthu

vaakku thantha thaevan avar unnmaiyulla thaevan
vaakku maaraatha thaevan

karangal thatti nadanamaati Yesu raajanai konndaaduvom
ennaalum eppothum raajaraajanai konndaaduvom

varannduppona un vaalkkaiyai
neeroottaாka maattiduvaar
konalaana valikalellaam
sevvaiyaaka maattiduvaar

karththarukku kaaththiruppor
vetkappattu povathillai
vaakkuththaththangal niraivaettuvaar
vaakku maaraamal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Anish Deva – Vaakuthaththam niraivaera poguthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்குத்தத்தம் நிறைவேற போகுது PPT
Vaakuthaththam niraivaera poguthu PPT

வாக்கு தேவன் நிறைவேற போகுது கொண்டாடுவோம் மாற்றிடுவார் வாக்குத்தத்தம் வார்த்தையாலே தந்த உண்மையுள்ள மாறாத கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை எந்நாளும் எப்போதும் ராஜராஜனை English