Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒத்தாசை வரும் பர்வதத்தை

ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிடுவேன், நோக்கிடுவேன்

நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்

​நேர் வழியாய் நடத்தி என்னை
சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்-2
நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்-2

என் நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்

​உள்ளத்தின் அடி ஆழத்தை – நீர்
ஆராய்ந்து அறிபவரே- 2
பிராயசத்தை நினைவு கூர்ந்து
நினைத்ததை நிஜமாக்கினீர்-2

என் பிராயசத்தை நினைவு கூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர்

Anita Kingsly – Othasai varum parvathaththai Lyrics in English

Oththaasai varum parvathaththai Nnokkiduvaen, Nnokkiduvaen nanti solluvaen (2) nanti solluvaen nanti solluvaen (2) nanti solluvaen ​naer valiyaay nadaththi ennai sethangal thavirkkach seytheer-2 ninaivukalai thooraththil arinthu nimishaththil vali thirantheer-2 en ninaivukalai thooraththil arinthu nimishaththil vali thirantheer ​ullaththin ati aalaththai – neer aaraaynthu aripavarae- 2 piraayasaththai ninaivu koornthu ninaiththathai nijamaakkineer-2 en piraayasaththai ninaivu koornthu naan ninaiththathai nijamaakkineer

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Othasai varum parvathaththai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒத்தாசை வரும் பர்வதத்தை PPT
Othasai varum parvathaththai PPT

நன்றி சொல்லுவேன் நோக்கிடுவேன் நினைவுகளை தூரத்தில் அறிந்து நிமிஷத்தில் வழி திறந்தீர் பிராயசத்தை நினைவு கூர்ந்து நினைத்ததை நிஜமாக்கினீர் ஒத்தாசை பர்வதத்தை ​நேர் வழியாய் நடத்தி English