Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு 

எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு – 2

குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் 

உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் – 2 

என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது 

அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் – 2

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ 

சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ – 2 

அன்னை உன்னை மறந்தாலும் 

உன்னை நானோ மறவேனே அஞ்சாதே

Anjathae Naan Entrum Unnodu Lyrics in English

Anjaathae anjaathae naan entum unnodu  enthath thunpam vanthaalum en anpu unnodu – 2 kuntu asaiyalaam kukaikal peyaralaam  ulakam muluvathum unnai veraுkkalaam – 2  enna nilaithaan aanaalum enthan anpu maaraathu  anjaathae anjaathae unnai naan kaappaen – 2 annai kulanthaiyai annaikka marappaalo  sinna thunpamum nerunga viduvaalo – 2  annai unnai maranthaalum  unnai naano maravaenae anjaathae

PowerPoint Presentation Slides for the song Anjathae Naan Entrum Unnodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு PPT
Anjathae Naan Entrum Unnodu PPT

Anjathae Naan Entrum Unnodu Song Meaning

Don't be afraid, I'm always with you

My love is with you no matter what happens – 2

The hill may move and the caves may name

The whole world may hate you – 2

No matter what the situation, whose love never changes

Fear not fear I will protect you – 2

A mother forgets to smother her child

Even small suffering will come close - 2

Even if mother forgets you

Do not be afraid that I will forget you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அஞ்சாதே உன்னை உன்னோடு அன்பு அன்னை எந்தத் துன்பம் வந்தாலும் குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் உலகம் முழுவதும் வெறுக்கலாம் நிலைதான் ஆனாலும் எந்தன் மாறாது English