Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே ஏசுவின் அன்பே

அன்பே ஏசுவின் அன்பே
அன்பே உன்னத அன்பே

தாய் தந்தை அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
கல்வாரி அன்பு தியாக அன்பு
ஏசுவின் அன்பே

நண்பர்கள் அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
ஆதி அந்தமும் இல்லா அன்பே
ஏசுவின் அன்பே

Anpae Yesuvin Anpae Lyrics in English

Anpae aesuvin anpae anpae unnatha anpae thaay thanthai anpu maarividum maaraa um anpae kalvaari anpu thiyaaka anpu aesuvin anpae nannparkal anpu maarividum maaraa um anpae aathi anthamum illaa anpae aesuvin anpae

PowerPoint Presentation Slides for the song Anpae Yesuvin Anpae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே ஏசுவின் அன்பே PPT
Anpae Yesuvin Anpae PPT

அன்பே அன்பு ஏசுவின் மாறிவிடும் மாறா உம் உன்னத தாய் தந்தை கல்வாரி தியாக நண்பர்கள் ஆதி அந்தமும் இல்லா English