🏠  Lyrics  Chords  Bible 

அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரேஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம்இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் PPT

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai PowerPoint

அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரேஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம்இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரேஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம்இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் PPT

Download Anpu Kooruvom Nam Thaevanaakiya Karththarai Tamil PPT