Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனது உயிரே இயேசு இராஜா

எனது உயிரே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
எனது ஏக்கமே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்

ஆராதனை ஆராதனை
நல்லவரே வல்லவரே
உமக்கே ஆராதனை -2

எல்லையில்லா நன்மைகளால்
நிரப்பினவரே ஆராதனை
எல்லையில்லாக் கிருபைகளால்
நிரப்பினவரே ஆராதனை
உள்ளங்கையில் வரைந்து வைத்து
ரசிக்கும் உம்மை ஆராதிப்பேன் -2

எனது பாவம் எனது சாபம்
போக்கினவரே ஆராதனை
எனது நோய்கள் எனதுச் சுமைகள்
நீக்கினவரே ஆராதனை
வலது கரத்தால் தாங்கி என்னை
நடத்தும் உம்மை ஆராதிப்பேன் -2

Anthony Swamy – Enathu uyire iyesu raja Lyrics in English

enathu uyirae Yesu iraajaa
ummai aaraathippaen
enathu aekkamae Yesu iraajaa
ummai aaraathippaen

aaraathanai aaraathanai
nallavarae vallavarae
umakkae aaraathanai -2

ellaiyillaa nanmaikalaal
nirappinavarae aaraathanai
ellaiyillaak kirupaikalaal
nirappinavarae aaraathanai
ullangaiyil varainthu vaiththu
rasikkum ummai aaraathippaen -2

enathu paavam enathu saapam
pokkinavarae aaraathanai
enathu Nnoykal enathuch sumaikal
neekkinavarae aaraathanai
valathu karaththaal thaangi ennai
nadaththum ummai aaraathippaen -2

PowerPoint Presentation Slides for the song Anthony Swamy – Enathu uyire iyesu raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனது உயிரே இயேசு இராஜா PPT
Enathu uyire iyesu raja PPT

ஆராதனை எனது உம்மை ஆராதிப்பேன் இயேசு இராஜா நிரப்பினவரே உயிரே ஏக்கமே நல்லவரே வல்லவரே உமக்கே எல்லையில்லா நன்மைகளால் எல்லையில்லாக் கிருபைகளால் உள்ளங்கையில் வரைந்து வைத்து English