Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா அல்பா ஒமெகா

அப்பா அல்பா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும்
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – அப்பா

1. பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க

2. மறுபடி பிறக்க செய்தீரே
கிருபையால் இரட்சித்தீர் – புகழ்

3.உம் அன்பை ஊற்றினார் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே

4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தில் தீபமானீரே

5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்
இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega Lyrics in English

Appaa alpaa omekaa pukal umakkae eppothum thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – appaa 1. Parisuththa vaalvu naan vaala piriththeerae pirakkum munnaalae pukal umakkae pukal umakkae (2)-thodakka 2. Maraுpati pirakka seytheerae kirupaiyaal iratchiththeer – pukal 3.um anpai oottinaar ennil unnatha apishaekaththaalae 4.irakkaththil selvanthar neerae ithayaththil theepamaaneerae 5.irai Yesu arasukkul alaiththeer irulin aatchiyaik kalaiththeer

PowerPoint Presentation Slides for the song அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா அல்பா ஒமெகா PPT
Appa Alpha Omega PPT

புகழ் உமக்கே அப்பா நீரே அல்பா ஒமெகா எப்போதும் தொடக்கமும் முடிவும் துதிக்குப் பாத்திரரே பரிசுத்த வாழ்வு வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே தொடக்க மறுபடி English