Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அறிவுக்கு எட்டாத அன்பு

அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு – 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி போனாலும்
வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத
நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு – அறிவுக்கு எட்டாத

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Lyrics in English

arivukku ettatha anpu
en Yesuvin anpu
alanthida mutiyaatha anpu
en Yesuvin anpu – 2
paavikkaay jeevanai ilantha anpu
paarasiluvaiyai sumantha anpu
ithu eedatta innaiyatta
ithayaththin anpu -2
en Yesuvin anpu
maaraatha anpu maravaatha anpu
theeraatha anpu thikattatha anpu
ithu kuraiyaatha anpu
maraiyaatha anpu kadal vatti ponaalum
vattaாtha anpu
en karththarin paeranpu – arivukku ettatha
nijamaana anpu neetiththa anpu
uyiraana anpu uravaana anpu
ithu annaikkinta anpu
ninaikkinta anpu
aakaayam alinthaalum aliyaatha anpu
en aanndavar paeranpu – arivukku ettatha

PowerPoint Presentation Slides for the song அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அறிவுக்கு எட்டாத அன்பு PPT
Arivukku Ettadha Anbu PPT

அன்பு அறிவுக்கு எட்டாத இயேசுவின் பேரன்பு அளந்திட முடியாத பாவிக்காய் ஜீவனை இழந்த பாரசிலுவையை சுமந்த ஈடற்ற இணையற்ற இதயத்தின் மாறாத மறவாத தீராத திகட்டாத English