Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய், நாடுவாய்

விரும்பாதே பேர் பிரஸ்தாபம்
லோக மகிமை பிரதாபம்
ஆத்ம வாழ்வின் நித்திய லாபம்
நாடுவாய், நாடுவாய்

நாடுவாய், தெய்வாசிர்வாதம்
கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்
பாவம் தீரத் திருப்பாதம்
நாடுவாய், நாடுவாய்,

மீட்பர் போல் சுத்தாங்கமாக
தாழ்மையோடு சாந்தமாக
தொண்டு செய்ய ஆவலாக
நாடுவாய், நாடுவாய்,

பிறர் இயேசுவண்ட சேர
அவராலே கடைத்தேற
தெய்வ சித்தம் நிறைவேற
நாடுவாய், நாடுவாய்,

அருள் நாதர் அரசாளும்
காலம் வந்து, சர்வத்ராளும்
மீட்பைக் காணவும், எந்நாளும்
நாடுவாய், நாடுவாய்,

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல் Lyrics in English

arpa vaalvai vaanjiyaamal
inpam selvam pinpattaாmal
theyva naesaththai oyaamal
naaduvaay, naaduvaay

virumpaathae paer pirasthaapam
loka makimai pirathaapam
aathma vaalvin niththiya laapam
naaduvaay, naaduvaay

naaduvaay, theyvaasirvaatham
karththar eeyum sarpirasaatham
paavam theerath thiruppaatham
naaduvaay, naaduvaay,

meetpar pol suththaangamaaka
thaalmaiyodu saanthamaaka
thonndu seyya aavalaaka
naaduvaay, naaduvaay,

pirar Yesuvannda sera
avaraalae kataiththaera
theyva siththam niraivaera
naaduvaay, naaduvaay,

arul naathar arasaalum
kaalam vanthu, sarvathraalum
meetpaik kaanavum, ennaalum
naaduvaay, naaduvaay,

PowerPoint Presentation Slides for the song Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்ப வாழ்வை வாஞ்சியாமல் PPT
Arpa Vaalvai Vanjiyaamal PPT

English