அற்புதத்தின் தேவனே
அதிசயம் செய்திரே
உம்மாலே எல்லாம் ஆகும்
பெரியவர் நீர்தானே (2)
மரித்து போன லாசருவை
உயிரோடு நீர் எழுப்பினீர் (2)
எந்தன் வாழ்வையும் உயிர்ப்பிப்பீர்
உமக்கு நன்றி சொல்லிடுவேன் (2)
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி இயேசையா (2) – அற்புதத்தின்
கானா ஊர் கல்யாணத்தில் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினீர் (2)
எந்தன் வாழ்வையும் மாற்றினீர்
உமக்கு நன்றி சொல்லிடுவேன் (2)
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி இயேசையா (2) – அற்புதத்தின்
வலையை அலசின பேதுருவை
ஜனங்களுக்குள்ளாய் உயர்த்தினீர் (2)
எந்தன் வாழ்வையும் உயர்த்தினீர்
உமக்கு நன்றி சொல்லிடுவேன் (2)
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி இயேசையா (2) – அற்புதத்தின்
Arpudhathin Dhevanae – Adhisayam Seidheerae Lyrics in English
arputhaththin thaevanae
athisayam seythirae
ummaalae ellaam aakum
periyavar neerthaanae (2)
mariththu pona laasaruvai
uyirodu neer eluppineer (2)
enthan vaalvaiyum uyirppippeer
umakku nanti solliduvaen (2)
nanti aiyaa nanti aiyaa
nanti iyaesaiyaa (2) - arputhaththin
kaanaa oor kalyaanaththil thannnneerai
thiraatchaை rasamaay maattineer (2)
enthan vaalvaiyum maattineer
umakku nanti solliduvaen (2)
nanti aiyaa nanti aiyaa
nanti iyaesaiyaa (2) - arputhaththin
valaiyai alasina paethuruvai
janangalukkullaay uyarththineer (2)
enthan vaalvaiyum uyarththineer
umakku nanti solliduvaen (2)
nanti aiyaa nanti aiyaa
nanti iyaesaiyaa (2) - arputhaththin
PowerPoint Presentation Slides for the song Arpudhathin Dhevanae – Adhisayam Seidheerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதத்தின் தேவனே PPT
Arpudhathin Dhevanae PPT

