🏠  Lyrics  Chords  Bible 

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha PPT

1. அற்புத அற்புதமான ஓர் நாள்
நான் மறவாத நல் நாள்
இருளில் நான் அலைந்து போனபின்
இரட்சகரை சந்தித்தேன்;
என்ன மா இரக்கமான நண்பர்.
என் தேவையை சந்தித்தார்;
நிழலை நீக்கி இருளை அகற்றினார்;
இன்பமாய் இதைச் சொல்வேன்!


அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana Oor Naal PowerPoint



அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha PPT

Download அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana Oor Naal Tamil PPT