🏠  Lyrics  Chords  Bible 

அற்புதர் அற்புதர் இயேசு PPT

அற்புதர் அற்புதர் இயேசு
யாரே அவருக்கிணை
அற்புதர் அற்புதர் இயேசு
அழகர் அவர் எனக்கே
அற்புதர் அற்புதர் இயேசு
என் ஆத்துமம் நேசிக்குதே
ஆயிரம் பேரில் அழகர்
இயேசுவே நீர் எனக்கே


அற்புதர் அற்புதர் இயேசு – Arputhar Arputhar Yesu PowerPoint



அற்புதர் அற்புதர் இயேசு

அற்புதர் அற்புதர் இயேசு PPT

Download அற்புதர் அற்புதர் இயேசு – Arputhar Arputhar Yesu Tamil PPT