Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

என்னென்ன துன்பங்கள் நம்மில்
வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை
சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர்
ஆராய்ந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

Arputhar, Arputhar Lyrics in English

Arputhar, arputhar, arputhar, arputhar Yesu arputhar anntinor vaalvai inpamaay maattaுm Yesu arputhar ellorum paadungal kaiththaalam podungal santhoshaththudanae sangaீtham paadungal – arputhar ennenna thunpangal nammil vanthapothum theerththa Yesu arputhar eththanai thollaikal nammai soolntha pothum kaaththa Yesu arputhar ulakaththil irupponilum – engal Yesu periyavar arputharae unnmaiyaay avaraith thaedum yaavarukkum Yesu arputharae – ellorum alaikadal maelae nadanthavar engal Yesu arputhar akora kaattaைyum amaithippaduththiya Yesu arputhar aaraaynthanar siluvaiyilae aanndavar mariththaar annaalinilae aakilum moontam naal uyirudan eluntha Yesu arputharae – ellorum

PowerPoint Presentation Slides for the song Arputhar, Arputhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் PPT
Arputhar, Arputhar PPT

அற்புதர் இயேசு எல்லோரும் அற்புதரே பாடுங்கள் எங்கள் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் English