Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அசைவாடும் ஆவியானவர்

அசைவாடும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அனலாக்கும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்

உலர்ந்து போன என் எலும்புகள்
உயிர் பெற்று எழும்பட்டும்-2
ஆவியே ஆவியே அசைவாடும்
பரிசுத்த ஆவியே
ஆவியே ஆவியே அனலாக்கும்
பரிசுத்த ஆவியே

1.ஆட்கொள்ளும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அபிஷேக ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

2.மகிமையின் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
தேற்றிடும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar Lyrics in English

Asaivaadum Aaviyaanavar enakkullae asaivaadidum analaakkum Aaviyaanavar ennaiyum analaakkidum ularnthu pona en elumpukal uyir pettaு elumpattum-2 aaviyae aaviyae asaivaadum Parisuththa aaviyae aaviyae aaviyae analaakkum Parisuththa aaviyae 1.aatkollum Aaviyaanavar enakkullae asaivaadidum apishaeka Aaviyaanavar ennaiyum analaakkidum-ularnthu 2.makimaiyin Aaviyaanavar enakkullae asaivaadidum thaettidum Aaviyaanavar ennaiyum analaakkidum-ularnthu

PowerPoint Presentation Slides for the song அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அசைவாடும் ஆவியானவர் PPT
Asaivadum Aaviyanavar PPT

ஆவியானவர் ஆவியே எனக்குள்ளே அசைவாடிடும் என்னையும் அசைவாடும் அனலாக்கும் பரிசுத்த அனலாக்கிடும்உலர்ந்து அனலாக்கிடும் உலர்ந்து போன எலும்புகள் உயிர் பெற்று எழும்பட்டும் ஆட்கொள்ளும் அபிஷேக மகிமையின் English