Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர்

தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர்
தடுமாறும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்
முடியாதது ஒன்றும் இல்ல
உம்மாலே எல்லாம் ஆகும்

ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இங்கு இல்லையே
ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இல்லையே

தகப்பனை போல் என்னை தொழில் தூக்கி சுமந்தீர்
தள்ளாடும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்

Asaivadumae – Thaiyenum Melaga Enmael Anbu Koorntheer Lyrics in English

thaayinum maelaaka en mael anpu koorntheer
thadumaarum vaelaikalil kaaththu ennai nadaththineer
mutiyaathathu ontum illa
ummaalae ellaam aakum

aaviyae asaivaadidumae
neer illa ontum ingu illaiyae
aaviyae asaivaadidumae
neer illa ontum illaiyae

thakappanai pol ennai tholil thookki sumantheer
thallaadum vaelaikalil kaaththu ennai nadaththineer

PowerPoint Presentation Slides for the song Asaivadumae – Thaiyenum Melaga Enmael Anbu Koorntheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர் PPT
Thaiyenum Melaga Enmael Anbu Koorntheer PPT

என்னை ஒன்றும் இல்ல வேளைகளில் காத்து நடத்தினீர் ஆவியே அசைவாடிடுமே நீர் இல்லையே தாயினும் மேலாக அன்பு கூர்ந்தீர் தடுமாறும் முடியாதது உம்மாலே தகப்பனை தொழில் English