அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே -நீ
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது
ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Athi seekirathil neengividuum Lyrics in English
Athiseekkiraththil neengi vidum intha ilaesaana upaththiravamsornthu pokaathae -neeullaarntha manithan naalukku naal puthithaakkappadukinta naeramithueedu innaiyillaa makimai ithanaal namakku vanthidumaekaannkinta ulakam thaedavillai kaannaathap Paralokam naadukiromKristhuvin poruttu nerukkappattal paakkiyam namakku paakkiyamaemannavan Yesu varukaiyilae makilnthu naamum kalikooruvommakimaiyin thaeva aavithaamae mannnnaana namakkul vaalkintar
PowerPoint Presentation Slides for the song Athi seekirathil neengividuum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் PPT
Athi Seekirathil Neengividuum PPT
Athi seekirathil neengividuum Song Meaning
It will go away soon
This mild affliction
Don't get tired - you
The inner man is day by day
It is time to renew
Incomparable glory
And thus come to us
The world that sees does not seek
We seek the unseen heaven
If pressed for Christ's sake
Blessed is our blessedness
King Jesus is coming
Let us rejoice and rejoice
It is the Spirit of God of glory
He lives within us, the soil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் இலேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே நீஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்ற நேரமிதுஈடு இணையில்லா மகிமை வந்திடுமேகாண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் English
