Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயங்களைச் செய்யும்

பல்லவி

அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை
ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே.

அனுபல்லவி

இரக்கம் கிருபை சத்தியம் விளங்க
இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். – அதி

சரணங்கள்

1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி
நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்
பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்
புரிந்தனை நின் அருள் பூரணமாக; – அதி

2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்
பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,
கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்
கிருபாகரனைப் போற்றிடுவீரே. – அதி

3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்
ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.
ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி
நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். – அதி

4. பரமபிதாவே பரிசுத்த தேவா,
பாரினில் உதித்த தேவ குமாரா,
ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்
ஆரண திரித்துவா, துதி உமக்கே. – அதி

அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai Seiyum Aandavar Lyrics in English

pallavi

athisayangalaich seyyum aanndavarai
aananthamaaka aarpparippeerae.

anupallavi

irakkam kirupai saththiyam vilanga
isravaelarai ninaivu koornthaar. – athi

saranangal

1. neethiyai jaathikal munpaaka niruththi
niththiya ratchippaip pirasthaapappaduththip
poomiyin ellaikal ninpukal kaanap
purinthanai nin arul pooranamaaka; – athi

2. poorikai ekkaalam suramanndalaththaal
poorippaayth thuthippeer aanndavar naamam,
geetha saththaththaalae geerththanampannnnik
kirupaakaranaip pottiduveerae. – athi

3. aaliyum poomiyum athilulla yaavum
aarukal malaikal anaiththumae paadum.
jaathikal yaavaiyum sarivara nadaththi
neethiyaay niyaayam visaarikka varuvaar. – athi

4. paramapithaavae parisuththa thaevaa,
paarinil uthiththa thaeva kumaaraa,
aaviyaay engum nirainthu vilangum
aarana thiriththuvaa, thuthi umakkae. – athi

PowerPoint Presentation Slides for the song அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai Seiyum Aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயங்களைச் செய்யும் PPT
Athisayangalai Seiyum Aandavar PPT

அதி ஜாதிகள் பல்லவி அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே அனுபல்லவி இரக்கம் கிருபை சத்தியம் விளங்க இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார் சரணங்கள் நீதியை முன்பாக English