அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
AthiSeekkiraththil Neenkividum Lyrics in English
Athiseekkiraththil neengividum intha laesaana upaththiravam sornthu pokaathae – nee 1. Ullaarntha manithan naalukku naal puthithaakka padukinta naeramithu 2. Eedu innaiyillaa makimai ithanaal namakku vanthidumae 3. Kaannkinta ulakam thaedavillai kaannaathap Paralokam naadukirom 4. Kristhuvin poruttu nerukkappattal paakkiyam namakku paakkiyamae 5. Mannavan Yesu varukaiyilae makilnthu naamum kalikooruvom 6. Makimaiyin thaeva aavithaamae mannnnaana namakkul vaalkintar
PowerPoint Presentation Slides for the song AthiSeekkiraththil Neenkividum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் PPT
AthiSeekkiraththil Neenkividum PPT
AthiSeekkiraththil Neenkividum Song Meaning
It will go away soon
This mild affliction
Don't get tired - you
1. The inner man is day by day
It's time to renew
2. Incomparable glory
And thus come to us
3. The seeing world is not seeking
We seek the unseen heaven
4. If pressed for Christ's sake
Blessed is our blessedness
5. King Jesus is coming
Let us rejoice and rejoice
6. The Spirit of Glory
He lives within us, the soil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா மகிமைஇதனால் வந்திடுமே காண்கின்ற உலகம் English
