அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2
என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2
யெகோவா ராஃப்பா ராஃப்பா
ராஃப்பா ராஃப்பா
சுகமானேன் நான் சுகமானேன்-2
அல்லேலூயா அல்லேலூயா
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
1. விடுதலை விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
அவர் தழும்புகளால் வந்த விடுதலையே
என் வாழ்வை மாற்றிய விடுதலையே -2
2. 12 வருஷ பாடுகளும்
அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே
வேதனை யாவும் நீங்கியதே
என் தேவன் நல்லவரே -2
Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் Lyrics in English
Avar thalumpukalaal naan sukamaanaen-2
En Yesuvaalae naan sukam petten-2
Yekovaa raaqppaa raaqppaa
Raaqppaa raaqppaa
Sukamaanaen naan sukamaanaen-2
Alleluya Alleluya
Unnmai ententum aaraathippaen-2
Unnmai ententum aaraathippaen-2
1. Viduthalai viduthalai viduthalaiyae
Yesuvin naamaththil viduthalaiyae
Avar thalumpukalaal vantha viduthalaiyae
En vaalvai maattiya viduthalaiyae -2
2. 12 varusha paadukalum
Avar vasthiram thottathum otiyathae
Vaethanai yaavum neengiyathae
En Dhevan nallavarae -2
PowerPoint Presentation Slides for the song Avar Thalumbugalaal அவர் தழும்புகளால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அவர் தழும்புகளால் PPT
Avar Thalumbugalaal PPT

