Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகே கொள்ளை அழகே

LYRICS:
அழகே கொள்ளை அழகே
நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ
கண்ணே கண்ணின் மணியே
நீ கண்ணுறங்க வழியில்லையே

பூமிக்கெல்லாம் சந்தோஷமும்
உலகெங்கிலும் உற்சாகமும்
உம்மாலே தான் வந்தது

பரிபூரண அழகுள்ளவர் நீரே
பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2
இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே
கரை போக்கும் சுத்த ஜீவ நதியே
ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே

அன்பே உருவானவர் நீரே
அடைக்கல அரண் ஆனவர் -2
என் இதயத்தை திறந்து வைப்பேனே
உம்மை வரவேற்க காத்திருப்பேனே
பார் போற்றும் பரிசுத்தரே
தேவனின் திருமைந்தனே

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Lyrics in English

LYRICS: alakae kollai alakae neer thalai saaykka idam illaiyo kannnnee kannnnin manniyae nee kannnuranga valiyillaiyae poomikkellaam santhoshamum ulakengilum ursaakamum ummaalae thaan vanthathu paripoorana alakullavar neerae Parisuththam nirainthullavar – 2 irul soolnthulla en vaalvin oliyae karai pokkum suththa jeeva nathiyae o ….. Neethiyin sooriyanae, neethiyin velichchamae anpae uruvaanavar neerae ataikkala arann aanavar -2 en ithayaththai thiranthu vaippaenae ummai varavaerka kaaththiruppaenae paar pottaுm Parisuththarae thaevanin thirumainthanae

PowerPoint Presentation Slides for the song அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகே கொள்ளை அழகே PPT
Azhagae Kollae Azhagae PPT

அழகே நீரே நீதியின் LYRICS கொள்ளை நீர் தலை சாய்க்க இல்லையோ கண்ணே கண்ணின் மணியே கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே English