Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகிலே உம்மைப்போல

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
-அழகிலே

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Lyrics in English

Alakilae ummaippola – Azhagiley Ummaipola alakilae ummaippola yaarum illaiyae ivvulakilae um anpirku nikar yaarum illaiyae-2 um anpu pothumae ententum thaangumae-2 naan nadanthu pokum paathaiyil neer nadaththi varukireer naan kalaiththuppona vaelaiyil um kirupai tharukireer-2 um anpu pothumae ententum thaangumae-2 tholaintha pona ennaiyum neer thaeti varukireer ennai meetteduththa makilchchiyai um tholil sumakkinteer-2 um anpu pothumae ententum thaangumae-2 -alakilae

PowerPoint Presentation Slides for the song அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகிலே உம்மைப்போல PPT
Azhagiley Ummaipola PPT

உம் அழகிலே அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே உம்மைப்போல யாரும் இல்லையே நீர் வருகிறீர் Azhagiley Ummaipola இவ்வுலகிலே அன்பிற்கு நிகர் நடந்து போகும் பாதையில் English