Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகின் சிகரமே

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ
கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2
உலகத்தின் பின்னே நடந்து சென்றேன்
நேசர் இயேசுவை மறந்து சென்றேன்
உலகத்தின் அன்பு கானல் நீரோ
இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2

2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர்
எனக்காக தானே நீர் ரத்தம் சிந்தினீர் -2
உருகியதே எனது உள்ளம் ஏசய்யா
கடைசி சுவாசமும் எனக்காக ஏசய்யா
தாங்க அடிகள் எனக்கா ஏனையா
ஏன் இந்த பாடு அது எனக்காக தானோ -2

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

அழகின் சிகரமே – Azhagin Sigaramae Lyrics in English

Alakin sikaramae – Azhagin Sigaramae alakin sikaramae anthakaedu aaniro kalvaari thiru peedamae kaayangal aettiro iniyum ummai maravaen -8 1. Kataisisottu raththamum enakkaaka allo kataisi sottu neer thuliyum enakkaaka allo -2 ulakaththin pinnae nadanthu senten naesar Yesuvai maranthu senten ulakaththin anpu kaanal neero Yesuvin anpu entum nilaiyaana anpu -2 2. Enakkaaka thaanae neer siluvaiyil mariththeer enakkaaka thaanae neer raththam sinthineer -2 urukiyathae enathu ullam aesayyaa kataisi suvaasamum enakkaaka aesayyaa thaanga atikal enakkaa aenaiyaa aen intha paadu athu enakkaaka thaano -2 alakin sikaramae anthakaedu aaniro kalvaari thiru peedamae kaayangal aettiro iniyum ummai maravaen -8

PowerPoint Presentation Slides for the song அழகின் சிகரமே – Azhagin Sigaramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகின் சிகரமே PPT
Azhagin Sigaramae PPT

எனக்காக அழகின் சிகரமே நீர் அன்பு அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் அல்லோ கடைசி உலகத்தின் சென்றேன் English