1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ
3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ
4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ
5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் – அழ
அழகிற் சிறந்த கோமானை -Azhagir Sirantha Koomaanai Lyrics in English
1. alakir sirantha komaanai naaneppo kaannpaeno?
palavinai theerththa punnnniyanaik kanndeppo makilvaeno?
2. poothalaththil naan vaeroruvarai ippatik kanntilaenae;
othavumariyaen unnatha anpai oyaaththuthi seyvaen – ala
3. ippatikkoththa poorananai ippoomiyil kanndathunntoo?
seppidap paatham pon mayamaamae jothi vativaamae – ala
4. surarum, nararum, pottutharkuriya suntharanaayakanaam;
varamaliththae tham paktharaik kaakkum valla parann suthanaam – ala
5. aasaikkisaintha naesarin naamam Yesukiristhenpathaam;
kaasiniyengum kaettariyaatha karththan thiruppaeraam – ala
PowerPoint Presentation Slides for the song அழகிற் சிறந்த கோமானை -Azhagir Sirantha Koomaanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகிற் சிறந்த கோமானை PPT
Azhagir Sirantha Koomaanai PPT
அழகிற் சிறந்த கோமானை -Azhagir Sirantha Koomaanai Song Meaning
1. Will I ever see the most beautiful koman?
Will you be happy when you see the saint who solved the problem?
2. I saw another like this in Buthala;
I have recited, I will recite the supreme love – cry
3. Did you find such a completeness on this earth?
Copper foot gold Mayamame Jyoti Vadivame – cry
4. Surara and Nara, Sundaranayakam to be admired;
Valla Paran Sudhanam, who protects his devotee by giving boons – cry
5. The name of the desired Nasser is Jesus Christ;
Tiruperam, the unheard-of Lord of Cassini – cried
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அழ அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ பூதலத்தில் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி English
