Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தெரிந்தடுக்கப்பட்டவன்

தெரிந்தடுக்கப்பட்டவன்
நான் பிரித்தெடுக்கப்பட்டவன்(2)
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – (2)

என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

உலகமே என்னை வெறுத்தால் என்னே
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி
என்னை மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு )

Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan Lyrics in English

therinthadukkappattavan
naan piriththedukkappattavan(2)
ennai alaiththa alaippu maaraathayyaa alaiththavar maaraathavar - (2)

en vaalvil maranam vanthaal enna
maranaththai jeyiththa Yesu unndu (2) - (ennai alaiththa alaippu )

ulakamae ennai veruththaal ennae
ulakaththai jeyiththa Yesu unndu (2) - (ennai alaiththa alaippu )

paththu maasam sumanthu petta thaayi
ennai maranthaalum avar ennai marapathillai (2) - (ennai alaiththa alaippu )

PowerPoint Presentation Slides for the song Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தெரிந்தடுக்கப்பட்டவன் PPT
Therindhedukkapatavan PPT

என்னை அழைத்த அழைப்பு ஜெயித்த இயேசு உண்டு தெரிந்தடுக்கப்பட்டவன் பிரித்தெடுக்கப்பட்டவன் மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் வாழ்வில் மரணம் வந்தால் மரணத்தை உலகமே வெறுத்தால் என்னே English