தெரிந்தடுக்கப்பட்டவன்
நான் பிரித்தெடுக்கப்பட்டவன்(2)
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – (2)
என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )
உலகமே என்னை வெறுத்தால் என்னே
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )
பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி
என்னை மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு )
Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan Lyrics in English
Therinthadukkappattavan naan piriththedukkappattavan(2) ennai alaiththa alaippu maaraathayyaa alaiththavar maaraathavar – (2) en vaalvil maranam vanthaal enna maranaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) ulakamae ennai veraுththaal ennae ulakaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) paththu maasam sumanthu petta thaayi ennai maranthaalum avar ennai marapathillai (2) – (ennai alaiththa alaippu )
PowerPoint Presentation Slides for the song Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தெரிந்தடுக்கப்பட்டவன் PPT
Therindhedukkapatavan PPT

