அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே
1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே
2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே
Azhaithavare Azhaithavare Lyrics in English
Alaiththavarae! Alaiththavarae! En ooliyaththin aathaaramae 1. Eththanai ninthaikal eththanai thaevaikal enai soolanintalum ummai paarkkinten uththama ooliyan entu neer sollidum oru vaarththai kaettida unnmaiyaay odukiraேn – alaiththavarae 2. Veennaana pukalchchikal enakku ingu vaenndaam pathavikal perumaikal oru naalum vaenndaam ooliyap paathaiyil ontu mattum pothumae appaa un kaalkalin suvadukal pothumae – alaiththavarae
PowerPoint Presentation Slides for the song Azhaithavare Azhaithavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழைத்தவரே! அழைத்தவரே! PPT
Azhaithavare Azhaithavare PPT
Azhaithavare Azhaithavare Song Meaning
Caller! Caller!
The source of my ministry
1. How many complaints and how many needs
Even though I am surrounded, I see you
You will say that you are a good servant
One word I truly desire - the one who called
2. I do not want vain praises here
Positions and honors don't matter for a day
One is enough in the career path
Father, the footprints of your feet are enough - the caller
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அழைத்தவரே எத்தனை – அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே நிந்தைகள் தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்உத்தம ஊழியன் நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் வீணான English
