அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2
சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே-2
1.மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே
மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே
மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்
மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே
Azhivillaa Meetpin Seythi PowerPoint
அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே
அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே PPT
Download Azhivillaa Meetpin Seythi Tamil PPT