Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது – 2
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது – 2
பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே – 2
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் – 2
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

Azhukain Pallathakkil – Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam Lyrics in English

Alukaiyin pallaththaakkil nadakkumpothellaam aanantha neeroottaு neerthaanaiyyaa apishaeka malaiyum neerthaanaiyyaa senaikalin karththaavae jeevanulla thaevanae um samookam evvalavu inpamaanathu – 2 udalum ullamum kempeera saththaththodu paati paati thuthiththu makilkintathu en thaevanae en raajanae uruva nadanthiduvaen nadanthu sentiduvaen umathu kanamalaiyaal thinamum nirampiduvaen vaeridaththil vaalkinta aayiram naatkal vida orunaal um samookam maelaanathu – 2 pelaththinmael pelanatainthu Parisuththa vallamaiyaal nirainthu nirainthu nanti solvaen kathiravanum kaedakamum makimaiyum maenmaiyum ellaamae neerthaanae thakappan neerthaanae – 2 nanmaiyaana eevukal naalthoraுm tharupavarae nampukinta manitharellaam paakkiyavaankal umathu aalayaththil umakkaay kaaththiruppor unnmaiyilae paakkiyavaan paakkiyavaankal – 2 enna nadanthaalum eppothum thuthippaarkal thuthiyaal anuthinamum nirainthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Azhukain Pallathakkil – Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் PPT
Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam PPT

நீர்தானைய்யா தேவனே உம் சமூகம் பாடி உமது நிறைந்து நீர்தானே பாக்கியவான்கள் அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று அபிஷேக மழையும் சேனைகளின் கர்த்தாவே English