Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே
பயப்படாதே சிறு மந்தையே
கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார்

1. தாழ்வில் என்னைத் தூக்கினார்
    சோர்வில் என்னைத் தாங்கினார்
    கஷ்டத்தில் என் தேவன்
    என்னை நடத்திச் சென்றார்

இதுவரை தாங்கினார்
இனியும் தாங்குவார்
முடிவு வரை இயேசு
என்னை கைவிடமாட்டார்

2. கண்ணீரெல்லாம் துடைத்தார்
    கவலை எல்லாம் போக்கினார்
    கண்மணிபோல் தேவன்
    என்னைக் காத்துக்கொண்டார்

சாபங்களை உடைத்தார்
சமாதானம் தந்தார்
அடைக்கலத்தில் தேவன்
என்னை வைத்துவிட்டார்

Balamum Allave Barakkiram Allave Lyrics in English

Palamum allavae paraakkiramam allavae Parisuththaraal ellaam aakumae payappadaathae siraு manthaiyae Karththar unnai nadaththich selvaar 1. Thaalvil ennaith thookkinaar     sorvil ennaith thaanginaar     kashdaththil en Dhevan     ennai nadaththich sentar ithuvarai thaanginaar iniyum thaanguvaar mutivu varai Yesu ennai kaividamaattar 2. Kannnneerellaam thutaiththaar     kavalai ellaam pokkinaar     kannmannipol Dhevan     ennaik kaaththukkonndaar saapangalai utaiththaar samaathaanam thanthaar ataikkalaththil Dhevan ennai vaiththuvittar

PowerPoint Presentation Slides for the song Balamum Allave Barakkiram Allave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே PPT
Balamum Allave Barakkiram Allave PPT

நடத்திச் என்னைத் தேவன் பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவேபரிசுத்தரால் ஆகுமேபயப்படாதே மந்தையேகர்த்தர் உன்னை செல்வார் தாழ்வில் தூக்கினார் சோர்வில் தாங்கினார் கஷ்டத்தில் என்னை சென்றார் இதுவரை English