பலவீனரின் பலமும்
துக்கப்பட்டிருக்கிற
பாவிகளுட திடனும்
வைத்தியருமாகிய
இயேசுவே, என் எஜமானே
கேட்டை நீக்கும் பலவானே
என் இதயம் ஜென்ம பாவம்
ஊறிய ஊற்றானது
முழுவதும் என் சுபாவம்
நன்மையை விரோதித்து
பாவத்தின் விஷத்தினாலும்
நிறையும் துர் இச்சையாலும்
Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் PowerPoint
பலவீனரின் பலமும்
பலவீனரின் பலமும் PPT
Download Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் Tamil PPT