Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பயங்கரமான குழியில் இருந்து

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2

1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

2.குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

3.ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2

#Bayangaramaana Kuliyil Irunthu  #பயங்கரமான குழியில் இருந்து #உம் கிருபையால் இதுவரை #UmKirubayal Idhuvarai

Bayangaramaana Kuliyil Irunthu – பயங்கரமான குழியில் இருந்து Lyrics in English

kirupaiyaal vaalvathaal
kirupaikkaay nanti solkiraen
um thayavinaal nilai nirpathaal
um thayavai ennnni paadukiraen-2

1.payangaramaana payangaramaana.. o o..
payangaramaana kuliyil irunthu
thookki eduththaarae kirupaiyinaal
kanmalai meethu en kaalkalai niruththi
uruthippaduththinaar nirantharamaay-2

um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa
um thayavinaal inimaelum vaalvaenayyaa-2

2.kuraivaaka vaalnthaenayyaa
niraivaaka maattineerae
nanmaiyum kirupaiyum
ennai thodara seytheerae-2

um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa
um thayavinaal inimaelum vaalvaenayyaa-2

3.ontirkum uthavaa ennai
thaetiyae vantheerayyaa
geerththiyum pukalchchiyum
ennai soola seytheerae-2

um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa
um thayavinaal inimaelum vaalvaenayyaa-2

kirupaiyaal vaalvathaal
kirupaikkaay nanti solkiraen
um thayavinaal nilai nirpathaal
um thayavai ennnni paadukiraen-2

#Bayangaramaana Kuliyil Irunthu  #payangaramaana kuliyil irunthu #um kirupaiyaal ithuvarai #UmKirubayal Idhuvarai

PowerPoint Presentation Slides for the song Bayangaramaana Kuliyil Irunthu – பயங்கரமான குழியில் இருந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயங்கரமான குழியில் இருந்து PPT
Bayangaramaana Kuliyil Irunthu PPT

உம் கிருபையால் தயவினால் பயங்கரமான இதுவரை வாழ்ந்தேனய்யா இனிமேலும் வாழ்வேனய்யா என்னை வாழ்வதால் கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் நிலை நிற்பதால் தயவை எண்ணி பாடுகிறேன் English