Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பயப்படாதே அஞ்சாதே

பயப்படாதே அஞ்சாதே
உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் – 2

சகாயம் செய்திடுவேன்
பெலன் தந்திடுவேன் – 2
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் – 2

நீயோ என் தாசன்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை

(உன்) வலக்கரம் பிடித்துக்கொண்டேன்
வழுவாமல் காத்துக்கொள்வேன் – 2
(உன்னை) அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை – 2

உன்னை எதிர்ப்பவர்கள்
எரிச்சலாய் இருப்பவர்கள் – 2
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் – 2

Bayappadaadhe – Bayapadaathae Anjaathae Lyrics in English

payappadaathae anjaathae
unnudan irukkiraen
thikaiyaathae kalangaathae
naanae un thaevan - 2

sakaayam seythiduvaen
pelan thanthiduvaen - 2
neethiyin valakkaraththaal
thaangiyae nadaththiduvaen - 2

neeyo en thaasan
naan unnai therinthu konntaen - 2
veruththu vidavillai
unnai veruththu vidavillai

(un) valakkaram pitiththukkonntaen
valuvaamal kaaththukkolvaen - 2
(unnai) alaiththavar naan thaanae
nadaththuvaen iruthi varai - 2

unnai ethirppavarkal
erichchalaay iruppavarkal - 2
un saarpil varuvaarkal
uravaati makilvaarkal - 2

PowerPoint Presentation Slides for the song Bayappadaadhe – Bayapadaathae Anjaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயப்படாதே அஞ்சாதே PPT
Bayapadaathae Anjaathae PPT

உன்னை வெறுத்து விடவில்லை பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே தேவன் சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் நீதியின் வலக்கரத்தால் தாங்கியே English