Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும்

நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும்
நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும் – 2

தாவீதைப் போல துன்ப வேளையில்
பவுல் சீலா போல சிறைச்சாலையில்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே

தானியேலைப் போல சிங்கக் கெபியிலும்
யோனாவைப் போல மீனின் வயிற்றிலும்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே

Belan Thaarume – Naan ummilum um vaarththai ennilum Lyrics in English

naan ummilum um vaarththai ennilum
nilaiththirukka enakku uthavi seyyum - 2

thaaveethaip pola thunpa vaelaiyil
pavul seelaa pola siraichchaாlaiyil
thuthikka pelan thaarumae - ummai
thuthikka pelan thaarumae

thaaniyaelaip pola singak kepiyilum
yonaavaip pola meenin vayittilum
thuthikka pelan thaarumae - ummai
thuthikka pelan thaarumae

PowerPoint Presentation Slides for the song Belan Thaarume – Naan ummilum um vaarththai ennilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும் PPT
Naan ummilum um vaarththai ennilum PPT

துதிக்க பெலன் தாருமே உம்மை உம்மிலும் உம் வார்த்தை என்னிலும் நிலைத்திருக்க உதவி செய்யும் தாவீதைப் துன்ப வேளையில் பவுல் சீலா சிறைச்சாலையில் தானியேலைப் English