Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் அடையாளம் நீர்தானய்யா

என் அடையாளம் நீர்தானய்யா
என் அஸ்திவாரம் நீர்தானய்யா-2

தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா
தள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2

ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2

சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யா
சிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா-2

இது என்னால் உண்டானது அல்ல
எல்லாம் உம் கிருபையய்யா -2

Ben Samuel – En adaiyalam neer thanaiya Lyrics in English

en ataiyaalam neerthaanayyaa
en asthivaaram neerthaanayyaa-2

thanimaiyin naerangalil enthan thunnaineeraiyyaa
thallaadum pothu ennai karaththaal thaangineeraiyyaa -2

aaraathanai aaraathanai ataiyaalamae aaraathanai
aaraathanai aaraathanai
asthivaaramae umakku aaraathanai -2

settil kidantha ennai thookki eduththeeraiyyaa
siriyavan aayiramaaka perukachcheytheeraiyyaa-2

ithu ennaal unndaanathu alla
ellaam um kirupaiyayyaa -2

PowerPoint Presentation Slides for the song Ben Samuel – En adaiyalam neer thanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் அடையாளம் நீர்தானய்யா PPT
En adaiyalam neer thanaiya PPT

ஆராதனை நீர்தானய்யா என்னை அடையாளம் அஸ்திவாரம் தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா தள்ளாடும் கரத்தால் தாங்கிநீரைய்யா அடையாளமே அஸ்திவாரமே உமக்கு சேற்றில் கிடந்த தூக்கி எடுத்தீரைய்யா English