பதினாயிரங்களில் அழகானவர்
சுந்தரரே மா வல்லவரே (2)
உம் நாமம் மிக இனிமை
உம் தியாகம் மகா மேன்மை (2)
தந்தை தாய்க்கும் மேலானவர்
உற்றார் நண்பர்க்கும் மேலானவர்(2)
நேசித்தீர் என்னக்காய் நின்றீர்
(என்) நேசரே ஜீவ நாதனே (4)
சிலுவையைச் சுமந்தீர் எனக்காகவே
தகுதியாக்கினீர் என் இயேசுவே(2)
உம் காயம் சுகம் தந்ததே
உம் ரத்தம் சுத்தம் செய்ததே-2
அழகும் சௌந்தர்யம் உள்ளவரே
ரூபம் இல்லாமல் இருப்பவரே
மனிதனாய் மாறி நீர் வந்தீர்
உம்மை போல் என்னை மாற்றினீர்
பதினாயிரங்களில் அழகனவர்
சுந்தரரே மா வல்லவரே (2)
உம் ஒருவருக்கே இயேசு உம் ஒருவருக்கே (3)
என் வாழ்வின் ஆராதனை உம் ஒருவருக்கே
முழங்காலில் என் தலை என்றும் தாழ்த்தி
என் உயிர் உள்ள நாள் எல்லாம்
உயர்த்துவேன் முழங்காலில்
என் தலை தாழ்த்துவேன்
என் உயிர் உள்ள நாள் எல்லாமே
ஆ ஆ ஆ அல்லேலுயா……
Benny Joshua – Pathinaayirangalil azhaganavar Lyrics in English
pathinaayirangalil alakaanavar
sunthararae maa vallavarae (2)
um naamam mika inimai
um thiyaakam makaa maenmai (2)
thanthai thaaykkum maelaanavar
uttaாr nannparkkum maelaanavar(2)
naesiththeer ennakkaay ninteer
(en) naesarae jeeva naathanae (4)
siluvaiyaich sumantheer enakkaakavae
thakuthiyaakkineer en Yesuvae(2)
um kaayam sukam thanthathae
um raththam suththam seythathae-2
alakum sauntharyam ullavarae
roopam illaamal iruppavarae
manithanaay maari neer vantheer
ummai pol ennai maattineer
pathinaayirangalil alakanavar
sunthararae maa vallavarae (2)
um oruvarukkae Yesu um oruvarukkae (3)
en vaalvin aaraathanai um oruvarukkae
mulangaalil en thalai entum thaalththi
en uyir ulla naal ellaam
uyarththuvaen mulangaalil
en thalai thaalththuvaen
en uyir ulla naal ellaamae
aa aa aa allaeluyaa……
PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Pathinaayirangalil azhaganavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பதினாயிரங்களில் அழகானவர் PPT
Pathinaayirangalil azhaganavar PPT

