Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க முகத்தை பார்க்கனும்

உங்க முகத்தை பார்க்கனும்
உம்மோடு பேசனும்
உங்க சித்தம் அறியனும்
நான் உனக்காய் வாழனும் – 2

மேகஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தரணுமே – 2 -உங்க முகத்தை

மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
சீனாய் மலை அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே – 2 – உங்க முகத்தை

இரவும் பகலும்
உந்தன் பாதம் அமரனும்
இவ்வுலகம் மறக்கனும் – 2
மோசேயை போலவும்
உம்மை முகமுகமாக பார்க்கனும் – 2 – உங்க முகத்தை

Benny Joshua – Unga mugaththai paarkkanum Lyrics in English

Unga mukaththai paarkkanum ummodu paesanum unga siththam ariyanum naan unakkaay vaalanum – 2 maekasthampamaay akkini sthampamaay ennai nirappa vaenndumae – 2 oraepin anupavam ovvoru naalum tharanumae – 2 -unga mukaththai makimaiyin maekamaay apishaeka thailamaay ennai nirappa vaenndumae – 2 seenaay malai anupavam ovvoru naalum thaarumae – 2 – unga mukaththai iravum pakalum unthan paatham amaranum ivvulakam marakkanum – 2 Mosesyai polavum ummai mukamukamaaka paarkkanum – 2 – unga mukaththai

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Unga mugaththai paarkkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க முகத்தை பார்க்கனும் PPT
Unga mugaththai paarkkanum PPT

உங்க முகத்தை பார்க்கனும் என்னை நிரப்ப வேண்டுமே அனுபவம் ஒவ்வொரு நாளும் உம்மோடு பேசனும் சித்தம் அறியனும் உனக்காய் வாழனும் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் English