Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க முகத்தைப் பார்க்கணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

மகிமையின் மேகமாய் அபிஷேகத்
தைலமாய் என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை
முகமுகமாக பார்ககணும் – உங்க முகத்தைப்

Benny Joshua – Unga mukathai parkanum Lyrics in English

Unga mukaththaip paarkkanum ummodu paesanum unga siththam ariyanum naan umakkaay vaalanum maekasthampamaay akkinisthampamaay ennai nirappa vaenndumae oraepin anupavam ovvoru naalum thaarumae – unga mukaththaip makimaiyin maekamaay apishaekath thailamaay ennai nirappa vaenndumae seenaaymalai anupavam ovvoru naalum thaarumae – unga mukaththaip iravum pakalum unthan paatham amaranum ivvulakai marakkanum Mosesyaip polavae ummai mukamukamaaka paarkakanum – unga mukaththaip

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Unga mukathai parkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க முகத்தைப் பார்க்கணும் PPT
Unga mukathai parkanum PPT

உங்க முகத்தைப் என்னை நிரப்ப வேண்டுமே அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே பார்க்கணும் உம்மோடு பேசணும் சித்தம் அறியணும் உமக்காய் வாழணும் மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் English