Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரோ மாறாதவர்,

நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)

காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ

சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம்
உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ

நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம்
நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்.- நீரோ

Benz – Neero marathavar Lyrics in English

neero maaraathavar,
um aanndukal mutivathillai -(2)
neero maaraathavar,
um aanndukal mutivathillai -(2)

kaalangal maaralaam kaatchikal maaralaam
kanavukal maaralaam karththar neer maaraathavar - neero

sattangal maaralaam thittangal maaralaam
ulakamae maaralaam karththar neer maaraathavar - neero

nannparkal maaralaam sonthangal maaralaam
nampinor maaralaam karththar neer maaraathavar.- neero

PowerPoint Presentation Slides for the song Benz – Neero marathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரோ மாறாதவர், PPT
Neero marathavar PPT

மாறலாம் நீரோ மாறாதவர் கர்த்தர் நீர் உம் ஆண்டுகள் முடிவதில்லை காலங்கள் காட்சிகள் கனவுகள் சட்டங்கள் திட்டங்கள் உலகமே நண்பர்கள் சொந்தங்கள் நம்பினோர் English