பெத்லகேம் என்னும் Small City
என் இயேசு பிறந்ததால் Beauty (2)
உன்னையும் என்னையும் மீட்கும்படி
தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே (2)
பிறந்தாரே வந்தாரே
இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே (2)
விண்ணையும் மண்ணையும் படைத்தவர்
உன்னையும் என்னையும் நினைத்தார் (2)
நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே
தம்மையே பலியாக தந்தாரே (2)-பிறந்தாரே
மரணமே இல்லாத மகத்துவர்
மனிதனாய் நமக்காய் மரித்தார் (2)
புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே
உயிரோடு எழுந்து வந்தாரே (2)-பிறந்தாரே
பிறந்தாரே வந்தாரே
நமக்காக மீண்டும் வருவாரே (2)
Bethlehem Ennum Small City Christmas Lyrics in English
pethlakaem ennum Small City
en Yesu piranthathaal Beauty (2)
unnaiyum ennaiyum meetkumpati
thaevakumaaran manushakumaaranaay vanthaarae (2)
piranthaarae vanthaarae
ilanthu pona unnai(nammai) meetkavae (2)
vinnnnaiyum mannnnaiyum pataiththavar
unnaiyum ennaiyum ninaiththaar (2)
nam paavam saapam thurokam neekkavae
thammaiyae paliyaaka thanthaarae (2)-piranthaarae
maranamae illaatha makaththuvar
manithanaay namakkaay mariththaar (2)
puthuvaalvu thanthu niththiyam serkkavae
uyirodu elunthu vanthaarae (2)-piranthaarae
piranthaarae vanthaarae
namakkaaka meenndum varuvaarae (2)
PowerPoint Presentation Slides for the song Bethlehem Ennum Small City Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்லகேம் என்னும் Small City PPT
Bethlehem Ennum Small City PPT

